8 Feb 2012

ஆன் லைன் நிகழ்ச்சிகளை பதிவுசெய்துகொள்ள ! - இலவச மென்பொருள்.



Apowersoft Streaming Video Recorder 2.4.4

ஒன் லைனில் / ஆன் லைனில் ( online) பார்த்துக்கொண்டிருக்கும்
 ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலோ
அல்லது கிறிக்கெடில் ஏதாவதொரு நீங்கள் விரும்பும் பகுதியை
 பதிந்து வைத்துக்கொள்ள உங்களுக்கு ஆசை இருக்கும்.

அதற்கு உதவும் மென்பொருளே இது.
ஒன்லைனில் பார்க்கும் வீடியோக்களை உங்களுக்கு தேவையான
 பிரபல கோப்புக்களாக பதிந்து தரவிறக்கிக்கொள்ள முடியும். 
அத்துடன் பிரபல இணையத்தளங்களில் ஒரு சொட்டுக்கின் மூலம் பதிந்துகொள்ளவும் முடிகிறது.
அளவு : 23 Mb
தரவிறக்கிக்கொள்ள : Click Here

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்