22 Feb 2012

யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு

யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை ஒரு சின்ன மென்பொருளின் உதவியுடன் டிவிடியாக எளிதில் மாற்றலாம்.
இதற்கு முதலில் நீங்கள் டிவிடியாக மாற்ற வேண்டிய யூடியூப் வீடியோக்களை உங்கள் கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அதன் பின் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் உள்ள import கிளிக் செய்து உங்கள் யூடியுப் வீடியோக்களை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் தோன்றும் விண்டோவில் நீங்கள் தெரிவு செய்த படத்திற்கான அளவினை காணலாம். அதைப்போல டிவிடியின கொள்ளளவு எத்தனை ஜி.பி என்பதனையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். இதனை Preview பார்க்கும் வசதியும் உள்ளது.
இதில் உள்ள மெனுவை தெரிவு செய்தால் எட்டுவிதமான ஸ்லைடுகள் உங்களுக்கு கிடைக்கும், இதில் தேவையானதை தெரிவு செய்து கொள்ளலாம். கடைசியாக பார்ன் கொடுங்கள். அதற்கு முன் உங்கள் டிவிடிக்கு பெயரையும் நீங்கள் வைக்கலாம்.
தரவிறக்க சுட்டி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்

 
Kingdom of கீழக்கரை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்)