28 Feb 2012

கோப்புக்களின் பாஸ்வேர்ட்டுக்களை நீக்குவது எப்படி? - இலவசமாக ஒரு மென்பொருள்!



CrackPDF RAR & ZIP Password Recovery 2.0.0

இணையத்தில் இருந்து தரவிறக்கும் மென்பொருட்கள், மென் புத்தகங்களை பயண்படுத்தும் போது நாம் எதிர் நோக்கும் ஒரு பெரிய பிரச்சனை அக் கோப்புக்கள் அடங்கிய "RAR,ZIP" கோப்புக்கள் கடவுச்சொல் இடப்பட்டு பூட்டப்பட்டிருப்பதாகும். அக் கடவுச்சொல்லை தெரிய வேண்டும் எனின் அவர்களின் தளத்திற்குச்சென்று பல விண்ணப்பங்களை நிரப்பவேண்டியேற்படலாம். இதனால் காலதாமதமே...
இதற்கு தீர்வாக அமைவதுதான் இவ் மென்பொருள். இவ் மென்பொருளின் மூலம் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை அறிந்து அக் கோப்புக்களை திறக்க முடியும்!!! 
நிச்சயம் தேவைப்படும் ஒரு மென் பொருள் தரவிறக்கிக்கொள்ளுங்கள். :)
அளவு :4.18Mb
தரவிறக்க :>>>Kingdomof KLK link 01 <<< or >>> Plz Click Here <<<

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்