8 Feb 2012

Web Cam Recorder (வெப் கம் ரெக்கோடர்) இலவசமாக! + புகைப்படபிடிப்பாளர்களுக்கு விசேட மென்பொருள்.



Camersoft MSN Video Recorder v3.1.08

MSN இல் நீங்கள் நண்பருடை உரையாடிக்கொண்டிருப்பதை
 ரெக்கோர்ட் பண்ணிவைக்க ஆர்வமாக உள்ளீர்களா? அப்படியாயின் உங்களுக்கு மிகவும் இலகுவானதும் உத்தரவாதமுடையதுமான ஒரு மென்பொருள் இது.

இதற்கு வேறு மென்பொருட்கள் இருந்தாலும் அவற்றில் 
மிகத்துள்ளியமாக வெப் கம் வீடியோவை மட்டும் பதிவது சாத்தியமற்றது. 
அத்துடன் ஃப்ரேம்ஸ் உடையும் தன்மை இருக்கும்.
எனினும் MSN இற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட
இவ்மெனொருளில் அக் குறைபாடு இருக்காது. 100% தெளிவான காட்சைகளை பதிர்ந்துகொள்ள முடிகிறது.
அளவு : 9.3 Mb
-------------------------
StudioLine Photo Classic Plus 3.70.44.0 (+ Portable)

இது இரண்டாவது பயணுள்ள மென்பொருள்.

புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு அத்தியாவசியமான மென்பொருள்களில் ஒன்று.

இலகுவாக இஃபெக்ட்களைப்போட்டு அல்பத்திற்கு 
ஏற்றவகையில் படங்களை வடிவமைக்க கூடியதாக
 உள்ளமை இதன் ஸ்பெஷல்.
அளவு : 237.26 Mb

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்