மற்றைய இயங்குதளங்கள் போல அல்லாமல் விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இவ் Safe Mode ஆனது Default ஆக DISABLE பண்ணப்பட்டுக் காணப்படும். ஆகவே எமக்கு Safe Mode பயன்படுத்தவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்போது அதனை விண்டோஸ்-8 இல் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப்பதிவின் ஊடாகப் பார்ப்போம்.
இதற்கு முதலிலே Windows Key உடன் R ஐ ( Windows+R ) அழுத்தி அல்லது START இனுள் சென்று RUN ஐத் திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் இதனுள் “msconfig”” என்று type செய்து ENTER பண்ணிக்கொள்ளவும். இப்போ System Configuration ஆனது திறக்கும். இதிலே BOOT ஐக் கிளிக் செய்யவும்.
இப்போ Safe boot என்பதை தெரிவு செய்து OK பண்ணவும்.
இப்போ கீழ் காட்டியவாறு ஓர் செய்தி ஒன்று தோன்றும் அதில் “RESTART” என்பதைக் கொடுக்கவும்.
0 comments: