23 Feb 2012

கணிணித்துறையில் வன்பொருள் நிபுணராக மாற உதவும் இலவச மென்பொருள்

PC Wizard 2012 இலவச மென்பொருள்
இம்மென்பொருள் கணிணிக்கான ஒரு இலவச utility மென்பொருளாகும். computer system ஐ முழுமையாக பகுப்பாய்வு செய்து வன்பொருள் சம்பந்தமான முழுமையான தரவுகளை தருகின்றது.




அதாவது 
  • CPU performance
  • Cache performance
  • RAM performance
  • Hard Disk performance 
  • CD/DVD-ROM performance 
  • Removable/FLASH Media performance 
  • Video performance 
  • MP3 compression performance
அனைத்தையும் துல்லியமாக தருகிறது.

ஏற்கனவே இதன் பல பதிப்புக்கள் வெளிவந்த போதிலும் தற்போது வெளிவந்திருக்கும் பதிப்பில் பல புதிய வசதிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவையாவன:

  • Windows 8 preliminary support
  • Intel SandyBridge-E/EP processors family
  • Nuvoton NCT7802 sensor support
  • Fintek F71889A sensor support

  • Oracle Client Version information support
  • AMD SB710 and A75 Southbridge support
  • AMD A40/A45/A50 Northbridge support
  • AMD RD9x0 Northbridge support
  • Via VX900 SMBus support

  • Intel Z68, X79 Chipset support
  • AMD/ATI SB910, SB950, SP5100, A40/A50 FCH Southbridge support
  • AMD/ATI HD7950, HD7970 Video Cards support
  • nVidia Video Cards HDCP Mode detection support
  • nVidia Video Cards PStates support
  • nVidia Video Cards Voltages support
  • Intel SandyBridge processors family power GT, IACores and Package support
  • Intel SandyBridge processors family temperature Package support
  • Intel 2550K, 2450P, 2380P, 2670QM processors support
  • ITE IT8772E Sensor support

















Windows 7/Vista/2003/XP/2000/98/Me/NT இயங்குதளங்களில் செயற்படக்கூடியது. இம்மென்பொருளை கணிணியில் நிறுவியும் உபயோகிக்கலாம். zip பைலாக நிறுவாமலும் உபயோகிக்கலாம். 6.4 MB அளவுள்ளது.தரவிறக்க விபரம் கீழே.
2012.2.0 setup
(installation, includes 32 and 64-bit binaries)
2012.2.0.zip
(.zip, no installation)




இப்பொழுது கூறுங்கள் கணிணியில் நிறுவப்பட்டுள்ள ஒரு வன்பொருள் பற்றி முழுமையாக அறிய இம்மென்பொருள் 
உங்களுக்கு முழுமையாக உதவக்கூடியதல்லவா?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்