8 Feb 2012

கணனிக்கு புத்துயிர் கொடுக்கும் மென்பொருள்! - இலவசமாக!



Automatic Wallpaper Changer 4.10.33

ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு கணணியின் " பக்ரவுண்ட் வோல்பேப்பர்" உம் ஒரு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்ரவுண்டை தானாகவே மாற்றுவதற்கு உதவும் மென்பொருளே இது. 
உங்களுக்கு விரும்பிய படி நேரத்தையும் செட்பண்ணிக்கொள்ளலாம்.
பயண்படுத்தி பார்வைக்கு புதுசாக கணணியை வைப்பதுடன் நீங்களும் புத்துணர்ச்சியாக இருங்கள்.
 
அளவு : 8.8 Mb

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்